இன்றைய நவீன மருத்துவத்தில் இன்டர்வேன்ஷனல் ரேடியாலஜி (Interventional Radiology) மிகவும் முக்கியமான சிகிச்சை முறையாக வளர்ந்து வருகிறது. இது குறைந்த அளவு ஊடுறவும்சிகிச்சை (Minimally Invasive Treatment) மூலம் பல நோய்களுக்கு சிகிச்சையளிக்க உதவுகிறது.ஆனால் இந்த சிகிச்சைகள் குறித்து இன்னும் பல தவறான நம்பிக்கைகள் மக்களிடையே உள்ளது. அவற்றைப் பற்றின உண்மையை இப்போது பார்க்கலாம்.
தவறான நம்பிக்கை 1: இன்டர்வேன்ஷனல் ரேடியாலஜி அரிதான நோய்களுக்கு மட்டுமே
பலர் Interventional Radiology treatments அரிதான நோய்களுக்கு மட்டும் பயன்படுத்தப்படுகின்றன என்று நினைக்கிறார்கள். ஆனால் உண்மையில் இந்த சிகிச்சைகள் பல பொதுவான மருத்துவ பிரச்சனைகளை சிகிச்சையளிக்க பயன்படுத்தப்படுகின்றன.
அவற்றில் சில:
-
- கருப்பை நார்த்திசு கட்டிகள் (Uterine Fibroids)
-
- (வெரிகோஸ் வெயின்ஸ்( நரம்பு வீக்கம்)
-
- Peripheral Artery Disease(கால்கள் மற்றும் கைகளுக்கு ரத்தத்தைக் கொண்டு செல்லும் நாளங்களில் ஏற்படும் அடைப்பு
-
- கல்லீரல் கட்டிகள்
-
- சிறுநீரக கட்டிகள்
ஒவ்வொரு ஆண்டும் உலகம் முழுவதும் மில்லியன் கணக்கான நோயாளிகள் இந்த minimally invasive procedures மூலம் சிகிச்சை பெறுகின்றனர்.
தவறான நம்பிக்கை 2: இந்த சிகிச்சைகள் புதிய அல்லது பரிசோதனை நிலைமையில் உள்ளவை
While tumor ablation treatment is a major part of interventional radiology, the field covers many other சிலர் Interventional Radiology procedures இன்னும் புதியவை அல்லது பரிசோதனை நிலையில் உள்ளவை என்று நினைக்கிறார்கள். ஆனால் உண்மையில் இந்த சிகிச்சைகளில் பலவற்றை பல ஆண்டுகளாக பாதுகாப்பாக பயன்படுத்தி வருகின்றனர்.
உதாரணமாக:
-
- கட்டி அழிப்பு சிகிச்சை(Tumor Ablation Treatment)
-
- Vascular Stenting Procedure
-
- Embolization Treatments
இந்த முறைகள் உலகம் முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் பரவலாக பயன்படுத்தப்படுகின்றன.
தவறான நம்பிக்கை 3: இது புற்றுநோய் சிகிச்சைக்கு மட்டும்
STumor Ablation treatment புற்றுநோய் சிகிச்சையில் முக்கியமானது தான். ஆனால் Interventional Radiology மூலம் பல்வேறு நோய்களை சிகிச்சை செய்ய முடியும்.
மருத்துவர்கள் இந்த முறைகளை பயன்படுத்தி சிகிச்சை செய்யும் நோய்கள்:
-
- இரத்த நாள நோய்கள்
-
- கருப்பை கட்டி (Fibroids)
-
- நெடு நாட்களாக வலித்தரும் நோய்கள்(Chronic pain conditions)
-
- உட்புற ரத்தப்போக்கு(Internal bleeding)
-
- ரத்தக்குழாய் அடைப்பு(Blocked blood vessels)
இதனால் Interventional Radiology பல நோய்களுக்கு பயன்படும் ஒரு முக்கிய சிகிச்சை முறையாகும்.
தவறான நம்பிக்கை 4: குறைந்த அளவு அறுவைச் சிகிச்சை பயனில்லை
சில நோயாளிகள் Non surgical treatment options பாரம்பரிய அறுவைச் சிகிச்சையை விட குறைவாக பயன் தரும் என்று நினைக்கிறார்கள்.
ஆனால் உண்மையில் பல minimally invasive procedures சில நோய்களுக்கு திறந்த அறுவைச் சிகிச்சையைப் போலவே அல்லது அதைவிட சிறந்த முடிவுகளை வழங்குகின்றன.
உதாரணமாக:
-
- Uterine Fibroid Embolization – Fibroid அறிகுறிகளை குறைக்க உதவுகிறது
-
- Vascular Stenting Procedure – அடைப்பட்ட இரத்த நாளங்களில் இரத்த ஓட்டத்தை மீட்டெடுக்கிறது
Tumor Ablation Treatment – உறுப்புகளை அகற்றாமல் புற்றுநோய் செல்களை அழிக்கிறது
தவறான நம்பிக்கை 5: இந்த சிகிச்சைகள் மிகவும் வலி தரும்
மற்றொரு தவறான நம்பிக்கை என்னவென்றால் இந்த சிகிச்சைகள் மிகவும் வலி தரும் என்பதாகும்.
ஆனால் பெரும்பாலான Interventional Radiology treatments கீழ்க்கண்ட முறைகளில் செய்யப்படுகின்றன:
-
- Local anesthesia
-
- Mild sedation
இதனால் நோயாளிகள் பொதுவாக அனுபவிப்பது:
அதிகவலி நிவாரண மருந்துகள்( pain medicines )தேவையில்லை
குறைந்த வலி
குறைந்த அசௌகரியம்
விரைவான குணமடைதல்
these treatments are appropriate for each patient.
தவறான நம்பிக்கை 6: உடல் நலம் அடையும் நேரம் அறுவை சிகிச்சை போல் நீண்டது
பாரம்பரிய அறுவைச் சிகிச்சைகளுக்கு பல வாரங்கள் அல்லது மாதங்கள் உடல் முன்னேற்றம் அடைய தேவைப்படும்.
ஆனால் minimally invasive interventional radiology procedures மூலம் நோயாளிகள் மிகவும் விரைவாக குணமடைய முடியும்.
பல சிகிச்சைகள் outpatient procedure ஆக செய்யப்படுகின்றன. அதனால் நோயாளிகள்:
-
- அதே நாளில் வீட்டிற்கு திரும்பலாம்
சில நாட்களில் இயல்பான வாழ்க்கைக்கு திரும்பலாம்
இன்டர்வேன்ஷனல் ரேடியாலஜி சிகிச்சைகளின் நன்மைகள்
Interventional Radiology procedures பாரம்பரிய அறுவைச் சிகிச்சையை விட பல முக்கிய நன்மைகளை வழங்குகின்றன.
முக்கிய நன்மைகள்:
-
- குறைந்த அளவு அறுவைச் சிகிச்சை
-
- சிறிய தழும்புகள்
-
- குறைந்த infection risk
-
- வேகமான உடல் நலம் பெறுதல்
-
- அதே நாளில் வீடு திரும்பக் கூடிய சிகிச்சை முறை(outpatient procedures)
-
- குறைந்த மருத்துவமனை நேரம்
இந்த நன்மைகள் காரணமாக திறந்த அறுவை சிகிச்சைக்கு மாற்றாக இந்த சிகிச்சைகள் அதிகமாக பயன்படுத்தப்படுகின்றன.
யாருக்கு இந்த சிகிச்சைகள் பொருத்தமானது?
கீழ்கண்ட நோயாளிகள் Interventional Radiology treatments மூலம் பயன் பெறலாம்:
-
- பெரிய அறுவைச் சிகிச்சை இல்லாமல் சிகிச்சை பெற விரும்புவோர்
-
- surgery risk அதிகம் உள்ளவர்கள்
-
- விரைவான recovery வேண்டியவர்கள்
-
- tumor ablation மூலம் சிகிச்சை செய்யக்கூடிய கட்டிகள் உள்ளவர்கள்
-
- vascular stenting தேவைப்படும் இரத்த நாள பிரச்சனைகள் உள்ளவர்கள்
ஒரு specialist consultation மூலம் சரியான சிகிச்சை முறையை தீர்மானிக்க முடியும்.
ஏன் Dr. Ram Kishore Gurajala?
Dr. Ram Kishore Gurajala ஒரு அனுபவமுள்ள Interventional Radiologist. அவர் மேம்பட்ட minimally invasive treatments மற்றும் image guided therapy முறைகளில் நிபுணத்துவம் பெற்றவர்.
நோயாளிகள் பெறும் நன்மைகள்:
நவீன குறைந்தபட்ச ஊடுறவு செயல்முறைகள்(minimally Invasive Procedures)
Advanced Image Guided Therapy
அவரவர் கேற்ற சிகிச்சை முறை(Personalized Treatment Plans)
குறைந்த வலி மற்றும் விரைவான உடல் முன்னேற்றம்
முடிவு
நவீன மருத்துவ சிகிச்சைகள் பற்றிய தவறான நம்பிக்கைகள் சில நேரங்களில் நோயாளிகளை சிறந்த சிகிச்சை வாய்ப்புகளைப் பெறுவதில் தடையாக இருக்கலாம்.
ஆனால் Interventional Radiology என்பது:
-
- பாதுகாப்பான
-
- பயனுள்ள
-
- குறைந்த அளவு அறுவைச் சிகிச்சை மாற்று
முறையாகும்.
குறைந்த recovery time மற்றும் குறைந்த சிக்கல்கள் காரணமாக இந்த சிகிச்சைகள் இன்றைய மருத்துவத்தில் முக்கியமான மாற்றத்தை உருவாக்குகின்றன.உங்கள் உடல்நிலைக்கு இந்த சிகிச்சைகள் பொருத்தமானதா என்பதை அறிய ஒரு அனுபவமுள்ள நிபுணரை அணுகுவது மிகவும் முக்கியம்.

